முந்துதல்
muntutal
பொருள்கள் · Senses
1.
மேலெழுதல்
முந்துவளி தோன்றி ( எழுத். 83)
2.
விரைதல்
முந்தா நின்ற வேட்கை ( சுக்கி. 7)
3.
எதிர்ப்படுதல்
முந்தின னருமறைக் கிழவன் ( தாடகை. 28)
4.
காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல்
முதுவருண் முந்துகிளவாச் செறிவு ( 715)
5.
முதன்மையாதல்
அவையில் முந்தி யிருப்பச் செயல் ( 67)
6.
சிறத்தல்
7.
பழமையாதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rmmhmf8n/
தமிழ்“முந்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rmmhmf8n/APA
Oliyon Research. (2026). முந்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rmmhmf8n/MLA
"முந்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rmmhmf8n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment