முதன்மைப் பெருமுளை

mutaṉmaip perumuḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது எஃகினாலான ஒரு முளை அல்லது தண்டு. இது கடினமானதாகவும் வேண்டிய வடிவளவுக்குத் தேய்த்து உருவாக்கப்பட்டதாகவும் இருக்கும். அச்சுத்தண்டுடன் இயக்கு இணைப்புக்கோலினை இணைத்துத் தாங்கி நிற்பதற்கு இது பயன்படுகிறது. இது முன்புறச் சக்கரங்கள் இடமும் வலமும் தாராளமாக இடமளிக்கிறது — kingpin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 387)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rm62fbqm/

தமிழ்
“முதன்மைப் பெருமுளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rm62fbqm/
APA
Oliyon Research. (2026). முதன்மைப் பெருமுளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rm62fbqm/
MLA
"முதன்மைப் பெருமுளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rm62fbqm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment