முயக்கு

muyakku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புணர்ச்சி, தழுவல் — embracement
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயக்கு)
2.
புல்லுதல், கட்டி அணைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயக்கு)
3.
தழுவும் நிலை, சேர்க்கை, கூடலுவகை, (குறள் 918, 1107, 1108, 1185, 1239).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkguzupx/

தமிழ்
“முயக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkguzupx/
APA
Oliyon Research. (2026). முயக்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rkguzupx/
MLA
"முயக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkguzupx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment