செயற்குறி முன்னுரிமை

ceyaṟkuṟi muṉṉurimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணக்கீட்டுத் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்குறிகள் இடம் பெறும்போது, அவை எந்த வரிசையில் இயக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை.அதிக முன்னுரிமை உள்ள செயற்குறி முதலில் செயல்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக, 5x4 : 3 என்ற கணக்கீட்டில் முதலில் 5x4 செயல்பட்டு 20 ஆகும்.பிறகு 20+3 செயல்பட்டு 23 ஆகும்.544x3 என்று இருப்பின் முதலில் 4x3=12 ஆகிப் பின் 5+12=17 ஆகும்.பொதுவாக x, 1 ஆகியவை முதலிலும், ஆகியவை அடுத்தும் செயல்படுத்தப்படும்.ஆனால், கணக்கீட்டுத் தொட ரில் பிறை அடைப்புக்குறிகள் இருப்பின் அவற்றுள் இருக்கும் கணக்கீடே எல்லாவற்றுக்கும் முன்பாகச் செயல்படும்.5x (4+3) என்று இருப்பின் 4+3=7 ஆகிப் பிறகு 5x7-35 ஆகும். — operator precedence
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1046)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rjc4g2gs/

தமிழ்
“செயற்குறி முன்னுரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjc4g2gs/
APA
Oliyon Research. (2026). செயற்குறி முன்னுரிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rjc4g2gs/
MLA
"செயற்குறி முன்னுரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjc4g2gs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment