ஆயர்
āyar
பொருள்கள் · Senses
1.
பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயரே
— bishop
2.
ஆய் + அர் : ஆயர், பெயர் வகை ஆடூஉத் திணைப்பெயர்
3.
ஆயர் என்பது முல்லை நில இடையர்சமுதாய மக்களை குறிக்கும் பெயர்.
4.
கத்தோலிக்க திருச்சபை அல்லது அதையொத்த திருச்சபைகளில் மறை மாவட்டம் ஒன்றுக்கு பொறுப்பாக இருக்கும் சமயத் தலைவர். அருட் தந்தையருக்கு மேலான நிலையாகும்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rj68ug9w/
தமிழ்“ஆயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rj68ug9w/APA
Oliyon Research. (2026). ஆயர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rj68ug9w/MLA
"ஆயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rj68ug9w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment