மமகாரம்

mamakāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: மமதை
அனர்த்த கரமான அகங்கார மமகாரங்கள் (, 1, 2, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மமகாரம்)
2.
எனது என்று கூறும் அவா, கர்வம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)
3.
எனது என்னும் செருக்கு பொருள்களை எனது எனது என்று பற்றி உரிமை கொள்வது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh5pv2qa/

தமிழ்
“மமகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh5pv2qa/
APA
Oliyon Research. (2026). மமகாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rh5pv2qa/
MLA
"மமகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh5pv2qa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment