பொதுத்தல்

potuttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துளைத்தல்
புட்கள் பொதுத்த புலால் வெண்டலை ( மூத்த. 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுத்தல்)
2.
முள் முதலியன பாய்தல்
கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி ( 598, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுத்தல்)
3.
முன்பாய்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 311)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg8pbna2/

தமிழ்
“பொதுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg8pbna2/
APA
Oliyon Research. (2026). பொதுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rg8pbna2/
MLA
"பொதுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg8pbna2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment