வேர்டுபர்ஃபெக்ட்

vērṭuparḵpekṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோரல் நிறுவனம் வழங்குகின்ற முழுநீள சொல் செயலாக்கத்தில் அனைத்துத் தன்மைகளும் கொண்ட நிரல் தொடர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது ஐ. பி. எம் ஆப்பிள் II, மெக்கின்டோஷ், அமீகா, அட்டாசி போன்ற தனிநபர் கணினிகளில் பயன்படுகிறது. பதிப்பு 5. 0 இல்... முன்பார்வை முறையும், பதிப்பு 6. 0இல் வரைகலை முறையும் ஹையேர் டெக்ஸ்ட் ஆவணங்களை உருவாக்கும் திறனும் பெற்றுள்ளது — Wordperfect
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1577)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfgnegc3/

தமிழ்
“வேர்டுபர்ஃபெக்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfgnegc3/
APA
Oliyon Research. (2026). வேர்டுபர்ஃபெக்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfgnegc3/
MLA
"வேர்டுபர்ஃபெக்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfgnegc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment