சாம்பிராணி எண்ணெய் வளையம்

cāmpirāṇi eṇṇey vaḷaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலக்கரிக் கீலிலிருந்து எடுக்கப்படும் நறுமண நீர்க்கரிமப் பொருளாகிய சாம்பிராணி எண்ணெயின் (பென்சீன்) மூலக்கூற்றில் 6 கார்பன் அணுக்கள் கொண்ட ஒரு வளையம் அடங்கியிருக்கும். அந்த 6 கார்பன் அணுக்களுடனும் ஒரு ஹைட்ரஜன் அணு இணைந்திருக்கும் — benzene ring
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfe36gpd/

தமிழ்
“சாம்பிராணி எண்ணெய் வளையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfe36gpd/
APA
Oliyon Research. (2026). சாம்பிராணி எண்ணெய் வளையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfe36gpd/
MLA
"சாம்பிராணி எண்ணெய் வளையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfe36gpd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment