விண்டலம்

viṇṭalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆகாயம், ஆகாசம்
மண்டலங் குலுங்க அண்டர் விண்டலம் பிளந்தெழுந்த ( 97) - பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விண்டலம்)
2.
மேலுலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விண்டலம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfay3g9y/

தமிழ்
“விண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rfay3g9y/
APA
Oliyon Research. (2026). விண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfay3g9y/
MLA
"விண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rfay3g9y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment