வைராக்கியம்
vairākkiyam
பொருள்கள் · Senses
1.
உலகப்பற்றின்மை
— Freedom from worldly desires, asceticism, Perseverance, stubbornness, Zeal, fanaticism, Short-lived determination to abstain from worldly pleasures, of three kinds, Disgust, Enmity
2.
விடாப்பிடி, வீம்பு
3.
மதாவேசம் - மத வைராக்கியம்
4.
மூன்று வகையாக உள்ளத்தில் உறுதிப்பட்டது போலத் தோன்றி மறையும் பற்றின்மை - பிரசவவைராக்கியம், புராணவைராக்கியம், மயானவைராக்கியம்.
5.
வெறுப்பு
6.
பகை
7.
பற்றின்மை, பிடிவாதம், நிராசை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rf75h9g2/
தமிழ்“வைராக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rf75h9g2/APA
Oliyon Research. (2026). வைராக்கியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rf75h9g2/MLA
"வைராக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rf75h9g2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment