அதோமுகம்

atōmukam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர் கலி வெண்பா )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதோமுகம்)
2.
தலைகுனிந்து பார்க்கை. (சதுரகாராதி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதோமுகம்)
3.
தலை கீழான நிலை. அதோமுகமாகி..கொம்பர் நாலு மொருவனை (இரகு வமிசம் சம்புக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதோமுகம்)
4.
கடற் கழிமுகம். (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதோமுகம்)
5.
ஆற்று நீர்க் கழிமுகம், கீழ் நோக்கிய முகம்
6.
சிற்சத்தின்ய உணர்த்துவது. முருகனுக்குச் சிவன் அளித்த ஆறாவது முகம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 21)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rex3yes3/

தமிழ்
“அதோமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rex3yes3/
APA
Oliyon Research. (2026). அதோமுகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rex3yes3/
MLA
"அதோமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rex3yes3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment