பொருத்துச் சுத்தி

poruttuc cutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முனை கூரிய முனையுட்ன் சாய்தளமான கொண்டையுடையதாகவும், இன்னொரு தட்டையான முனையுடையதாகவும் சதுரமான அடிக்கட்டையுடன் செய்த சுத்தி. இது முனைகளில் அல்லது கோணங்களில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படுகிறது — setting hammer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 556)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/reub29q8/

தமிழ்
“பொருத்துச் சுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/reub29q8/
APA
Oliyon Research. (2026). பொருத்துச் சுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/reub29q8/
MLA
"பொருத்துச் சுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/reub29q8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment