காரணி

kāraṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
2 இன் காரனி — factor
மூலம் · source: தமிழ் விக்சனரி (காரணி)
2.
ஒன்றிலிருந்து, மற்றொன்று உருவாவதற்கு காரணமான விடயங்கள் அதன் காரணி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காரணி)
3.
உமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 126)
4.
மரபுப் பண்புடையது. நிறப்புரியில் உள்ளது. 2. மாறிலி. எ-டு. சுருக்கக் கூற்றெண். 3. ஒரு நிகழ்வு அல்லது தன்மைக்கு காரணமான பொருள். எ-டு. சூழ்நிலைக் காரணிகள், வேதிக் காரணிகள், 4. ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தல். (வகுத்தி) (ப.து) — factor - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rcqyngyj/

தமிழ்
“காரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rcqyngyj/
APA
Oliyon Research. (2026). காரணி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/rcqyngyj/
MLA
"காரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rcqyngyj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment