மொழி, மொழியியல் பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் அய்யாவு நாயுடு தெரு அமைந்தகரை சென்னை. டாக்டர் மு.சு. அருள்சாமி பேராசிரியர் – தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு) இலயோலா கல்லூரி சென்னை. டாக்டர் தெ. ஞானசுந்தரம் பேராசிரியர் – தமிழ்த்துறைத் தலைவர் கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி அண்ணாநகர் சென்னை. டாக்டர் (திருமதி) தி. லீலாவதி பேராசிரியர் – தமிழ்த்துறை இராணி மேரிக் கல்லூரி சென்னை. டாக்டர் நா. செயராமன் இணைப் பேராசிரியர் தமிழ்த் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. டாக்டர் செ.வை. சண்முகம் பேராசிரியர் – இயக்குநர் மொழியியல் உயர் ஆய்வு மையம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். டாக்டர் மோ. இசரயேல் பேராசிரியர் மொழியியல் துறைத்தலைவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. டாக்டர் பொன். கோதண்டராமன் பேராசிரியர் – தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. வரலாறு, அரசியல், அகழாய்வு டாக்டர் சி.இ. இராமச்சந்திரன் பேராசிரியர் – துறைத் தலைவர் வரலாற்றுத் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. பேராசிரியர் என். கே. நாராயணன் துறைத் தலைவர் வரலாற்றுத் துறை பச்சையப்பர் கல்லூரி சென்னை. பேராசிரியர் இரா. இராசேசுவரி முதல்வர் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி சென்னை. பேராசிரியர் தா. நா. வாசுதேவராவ் துறைத் தலைவர் வரலாற்றுத் துறை மாநிலக் கல்லூரி சென்னை. டாக்டர் கி.ர. அனுமந்தன் பேராசிரியர் – துறைத் தலைவர் (ஓய்வு) பண்டைய வரலாற்றுத்துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. பேராசிரியர் டி. பாலசுப்பிரமணியன் துறைத் தலைவர் வரலாற்றுத் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். டாக்டர் கே.வி. இராமன் துறைத் தலைவர் பழமை வரலாறு, தொல்லியல் ஆய்வு சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. திரு. நடன. காசிநாதன் இயக்குநர் (பொறுப்பு) தொல்லியல் துறை சென்னை. திரு. வ.ந. சீனிவாச தேசிகன் காப்பாளர் அரசு அருங்காட்சியகம் சென்னை. டாக்டர் ஒய். சுப்பராயலு பேராசிரியர் – கல்வெட்டியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். டாக்டர் வி.கி. பத்மநாபன் துறைத் தலைவர் அரசியல் – ஆட்சியியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் பா. சூரியநாராயணன் அரசியல் துறை அஞ்சல்வழிக் கல்வி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. பொருளியல், வணிகவியல் டாக்டர் ஏ. ராமசாமி பொருளியல் பேராசிரியர் (ஓய்வு) கிளமென்ட்சு சாலை வேப்பேரி சென்னை. டாக்டர் டி. பிரைட்சிங் பொருளியற் பேராசிரியர் (ஓய்வு) சென்னை. டாக்டர் வே. சண்முகசுந்தரம் பேராசிரியர் – துறைத்தலைவர் பொருளியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் நா.பெ. சீனிவாசன் வணிகவியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன் பேராசிரியர் – துறைத்தலைவர் பொருளியல் துறை என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நாகமலை மதுரை. டாக்டர் எம். இராமதாசு துணைப் பேராசிரியர் தாகூர் கலைக் கல்லூரி பாண்டிச்சேரி. கல்வி பேராசிரியர் வி. கணபதி கொளத்தூர் சென்னை. பேராசிரியர் எஸ். சந்தானம் முதல்வர் (ஓய்வு) வேலூர். டாக்டர் (செஸ்ஸி) இ.ஞா. வேதநாயகம் பேராசிரியர் – துறைத்தவைர் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் பி. எஸ். பாலசுப்பிரமணியன் கல்வியியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் (திருமதி) ஜெ. கோதைப் பிள்ளை பேராசிரியர் துறைத் தலைவர் கல்வித்துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை. பேராசிரியர் ஜே. ரொமச்சந்திரன் துறைத் தலைவர் (ஓய்வு) கல்வியியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். சட்டம், தத்துவம் திரு. தி.வ. தெவ்வசிகாமணி 4/2 மல்லீசுவரர் கோயில் தெரு மயிலாப்பூர் சென்னை. பேராசிரியர் மா. சண்முகசுப்பிரமணியம் முன்னாள் மொழி பெயர்ப்புத் துறைத்தலைவர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். பேராசிரியர் ஆ. சந்திரசேகரன் முதல்வர் (பொறுப்பு) கோவை சட்டக் கல்லூரி கோயம்புத்தூர். பேராசிரியர் திரு. பெ. திருஞானசம்பந்தன் தியாகராய நகர் சென்னை. டாக்டர் வை. இரத்தின சபாபதி தத்துவத்துறை உயர் ஆய்வு மையம் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் மு. முத்துராமன் முதல்வர் பச்சையப்பர் கல்லூரி காஞ்சிபுரம். டாக்டர் ஏ.எஸ். பிள்ளை பேராசிரியர் – துறைத் தலைவர் மெய்ப் பொருளியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். உளவியல், சமூகவியல் டாக்டர் எம். இராசமாணிக்கம் உளவியல்துறைத் தலைவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். டாக்டர் தா.ஏ. சண்முகம் உளவியல்துறைத் தலைவர் (ஓய்வு) சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் எம். மாத்ருபூதம் உளநோய் மருத்துவர் சென்னை மனநலக் காப்பகம் சென்னை. டாக்டர் கே.வி. காளியப்பன் பேராசிரியர் உளவியல் துறை மாநிலக் கல்லூரி சென்னை. திரு. ஆர். சண்முகசுந்தரம் பேராசிரியர் உளவியல் துறை மாநிலக் கல்லூரி சென்னை. டாக்டர் ஆர்.என். அனந்தராமன் விரிவுரையாளர் உளவியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. டாக்டர் வி. கோமதிநாயகம் பேராசிரியர் – துறைத் தலைவர் சமூகவியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர். டாக்டர் சா. சாத்தப்பன் பேராசிரியர் உளவியல் துறை மாநிலக் கல்லூரி சென்னை. டாக்டர் டி. சுந்தரம் பேராசிரியர் – துறைத்தலைவர் சமூகவியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை. மானிடவியல் திரு. தேவசகாயம் காப்பாளர் சென்னை அருங்காட்சியகம் எழும்பூர் சென்னை.