வெருள்
veruḷ
பொருள்கள் · Senses
1.
பயம், அச்சம்
2.
மனக்கலக்கம்
3.
அஞ்சத்தக்கது
நின்புகழிகழ்வார் வெருளே ( 6, 17)
4.
உன்மத்தம்
5.
மருள்
எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (32, 3)
6.
அஞ்சு
பெருங்குடி யாக்கம் பீடற வெருளி ( மகத. 24, 84)
7.
குதிரை முதலியன மருளுதல்
8.
மயக்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rbd6phqa/
தமிழ்“வெருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbd6phqa/APA
Oliyon Research. (2026). வெருள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rbd6phqa/MLA
"வெருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbd6phqa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment