முன்புறப் பொருத்து
muṉpuṟap poruttu
பொருள்கள் · Senses
1.
மோட்டார் வாகனத்தில் முன்புறச் சக்கரங்களைப் பொருத்துவது தொடர்பானது. பின்புறச் சக்கரங்களைவிட முன் புறச் சக்கரங்கள் 3.முதல்,6 செ.மீ. குல அளவுக்கு நெருக்கமாக இருக்கும். முன் ட்யர் தேய்மானத்தை குறைந்தபட்ச அளவுக்குக்குறைக்க இது தேவை. தவிர வண்டியை ஓட்டிச்செல்வது இதன்மூலம் சுலப மாகும். கார் வேகமாகச் செல்கையில் சக்கரங்கரங்கள் அகன்று அமைய முற்படும். முன்புறப் பொருத்து இதை சமப்படுத்துவதாக இருக்கும்
— toe-in
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rayxgsc8/
தமிழ்“முன்புறப் பொருத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rayxgsc8/APA
Oliyon Research. (2026). முன்புறப் பொருத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rayxgsc8/MLA
"முன்புறப் பொருத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rayxgsc8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment