ஏலி வால்மீன்
ēli vālmīṉ
பொருள்கள் · Senses
1.
76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது. 1986இல் கடைசியாகத் தோன்றியது. இதன் சுற்று வழியை ஏலி (1656 1742) 1705இல் கணக்கிட்டார். ஆகவே, இது அவர் பெயர் தாங்குவது. கோள்களுக்கு எதிர்த்திசையில் கதிரவனைச் சுற்றி இயங்குவது. (வானி)
— Halley's comet
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ray2tz3n/
தமிழ்“ஏலி வால்மீன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ray2tz3n/APA
Oliyon Research. (2026). ஏலி வால்மீன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ray2tz3n/MLA
"ஏலி வால்மீன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ray2tz3n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment