தடைவட்டுருளை

taṭaivaṭṭuruḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது சாதாரணமாக 25 முதல் 45 செ.மீ. விட்டமும், 5 முதல் 7 செ.மீ. அகலமும் உடைய எஃகுக் கால்மிதியாகும். இது காரின் சக்கரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது தடையுறுத் தத்தை ஏற்றுக் கொள்ளும் — brake drum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r9n367n2/

தமிழ்
“தடைவட்டுருளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9n367n2/
APA
Oliyon Research. (2026). தடைவட்டுருளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r9n367n2/
MLA
"தடைவட்டுருளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9n367n2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment