முனி
muṉi
பொருள்கள் · Senses
1.
ஒருவகைப் பேய்
2.
முனிவன்
3.
ஆந்தை - "எண்மையாய் முனியுறங்கும் நாலாங்காலில்" - போகர் பஞ்சபட்சி சாஸ்திரம்
4.
தொய்வடை (முனியாது=தொய்வடையாது)
5.
அகத்தி, தவத்தோன், புத்தன், யோகி, யானைக் கன்று, இருடி, வில்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r9jh5jfj/
தமிழ்“முனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9jh5jfj/APA
Oliyon Research. (2026). முனி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r9jh5jfj/MLA
"முனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9jh5jfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment