பெருகிப் பல்கும் நிலை

perukip palkum nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாதப்போக்கு சுழற்சியில் முட்டை வெளிவருதற்கு முந்தியநிலை முட்டையை உள்ளேற்க கருப்பை உள்வரி நன்று தடித்து தயாராதல் — proliferative phase
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 900)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8k38xmp/

தமிழ்
“பெருகிப் பல்கும் நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8k38xmp/
APA
Oliyon Research. (2026). பெருகிப் பல்கும் நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r8k38xmp/
MLA
"பெருகிப் பல்கும் நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8k38xmp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment