தடையுறுத்து பொருள்

taṭaiyuṟuttu poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதியியல் வினைப்பாட்டினை நிறுத்துகிற அல்லது மந்தமாக்குகிற ஒரு வேதியியல் கார்கி. துருப்பிடிப்பதைத் தடுக்கும் அல்லது வேகங் குறைக்கும் ஒரு பொருள் — inhibitor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r85ykhb5/

தமிழ்
“தடையுறுத்து பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r85ykhb5/
APA
Oliyon Research. (2026). தடையுறுத்து பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r85ykhb5/
MLA
"தடையுறுத்து பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r85ykhb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment