தெள்ளேணம்

teḷḷēṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெள்ளேணம்)
2.
நாம் தெள்ளேணங் கொட்டாமோ (11, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெள்ளேணம்)
3.
மகளிர் விளையாட்டு, கை கொட்டிப் பாடியாடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 231)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6n9xc9w/

தமிழ்
“தெள்ளேணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6n9xc9w/
APA
Oliyon Research. (2026). தெள்ளேணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r6n9xc9w/
MLA
"தெள்ளேணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6n9xc9w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment