அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள்

aṅkulattukku ittaṉai tuṇmikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் சேமிப்புத் திறனை அளக்கும் அலகு. ஒரு வட்டில் ஒரு வட்டத் தடம் (track) சுற்றில் கொள்ளுகின்ற துண்மிகளின் எண்ணிக்கை — bits per inch
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r5sdc854/

தமிழ்
“அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5sdc854/
APA
Oliyon Research. (2026). அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r5sdc854/
MLA
"அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5sdc854/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment