அதிர்த்தல்
atirttal
பொருள்கள் · Senses
1.
நடுங்கச் செய்தல்
பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணிமேகலை)
2.
அதட்டுதல்(திவாகர நிகண்டு )
3.
சொல்லுதல்(பிங்கல நிகண்டு )
4.
முழங்குதல்
மதித்தவேலை..வாய்விட்டதிர்த்த (கந்தபுராணம் ததீசியு+ )
5.
கலங்குதல்
கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணிமேகலை)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r5dg5xw2/
தமிழ்“அதிர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/r5dg5xw2/APA
Oliyon Research. (2026). அதிர்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r5dg5xw2/MLA
"அதிர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/r5dg5xw2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment