சாணையிடல்

cāṇaiyiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழலும் சாணைச் சக்கரத்தில் சாணையிட்டுத் தீட்டுவதன் மூலம் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல்; வேண்டிய வடிவளவுக்கு அராவிக் குறைத்தல்; அல்லது அகற்றிவிடுதல் — grind
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 322)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4jvh33u/

தமிழ்
“சாணையிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4jvh33u/
APA
Oliyon Research. (2026). சாணையிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4jvh33u/
MLA
"சாணையிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4jvh33u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment