முப்படைக்கோளம்

muppaṭaikkōḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவளர்ச்சியில் ஒருநிலை. புறப்படை அகப்படை, நடுப்படை ஆகிய மூன்றையும் இதில் கருகொண்டிருக்கும். இதனுள் ஒரு மூலக்குடல் குழியும் (ஆர்க்கெண்ட்ரான்) இருக்கும் — gastrula
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r42xq2qy/

தமிழ்
“முப்படைக்கோளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r42xq2qy/
APA
Oliyon Research. (2026). முப்படைக்கோளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r42xq2qy/
MLA
"முப்படைக்கோளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r42xq2qy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment