நீள்

nīḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீளம் — length, extension; elongation, long time, duration, height, tallness, loftiness, depth, light, lustre, order, series,row, to grow long; be lengthened; be extended through space or time, be great, to run
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
2.
நெடுங்காலம்
நீடுங்காய் ( 131)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
3.
உயரம், உயர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
4.
ஆழம்
நீணிலைக் கூவல் (கல்லா. 12).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
5.
ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
6.
ஒழுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
7.
நீளு, நீளமாகு, நீட்டு, தாமதப்படு, நீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
8.
பெருமையாகு
நீள்கழற் கன்பு செய்வாம் (கந்தபு. கடவுள்வா. 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
9.
ஓடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீள்)
10.
நீண்ட, பரந்த, (குறள் 234); இடையறாத, (குறள் 1022).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 160)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3ctrhtj/

தமிழ்
“நீள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3ctrhtj/
APA
Oliyon Research. (2026). நீள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/r3ctrhtj/
MLA
"நீள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3ctrhtj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment