ஆதன் எழினி
ātaṉ eḻiṉi
ஆதன் எழினி : இவன் 'செல்லிக்கோமான்...
ஆதன் எழினி : இவன் 'செல்லிக்கோமான்... ஆதன் எழினி' என வழங்கப்படுகிறான் (அகம்.216). செல்லி என்பது சோழநாட்டுக் கடற்கரையோரமாக உள்ள செல்லூர் என்று துணியலாம். 'செல்லூர்க்குணா அது... கோசர் நியமம்' (அகம். 90) என வருவதால் இது உறுதி பெறுகிறது. இவன் கோசர் மரபினன் என்பதைக் 'கோசர் கண்ணி அயரும்... செல்லிக் கோமான்' (அகம். 216) என்று வருவதால் கொள்ளலாம் என்பர். இவன் பெருவீரன் எனவும், வேற்படையினன் எனவும் தெரிகின்றன (அகம்.216).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 412)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r35vck55/
தமிழ்“ஆதன் எழினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r35vck55/APA
Oliyon Research. (2026). ஆதன் எழினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r35vck55/MLA
"ஆதன் எழினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r35vck55/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment