மதநீர்

matanīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதம் பிடித்த யானையின் துதிக்கை முதலியவற்றிலிருந்து வெளியேறும் நீர்; ஆண்யானையின் குறியிலிருந்து வெளியேறும் நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதநீர்)
2.
விந்து, வீரியம்
மதநீர்பாய மெலிந்தனர்(கந்தபு. ததீசீயுத். 40).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதநீர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r2wpc9cj/

தமிழ்
“மதநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/r2wpc9cj/
APA
Oliyon Research. (2026). மதநீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r2wpc9cj/
MLA
"மதநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/r2wpc9cj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment