ஒளிக்காட்சிக் குறியீடு

oḷikkāṭcik kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
என். டி. எஸ். சி ஒளிக்காட்சியை இலக்கக் முறை குறியீடாகவும், தலைகீழாகவும் மாற்றும் மின்சுற்று. சுருக்க நுட்பத்தை உள்ளடக்கி தரவுகளைக் குறைக்கிறது. முழு இயக்க ஒளிக்காட்சியாக இருக்கலாம் அல்லது இல்லாமற் போகலாம் — video code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1532)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r2p5cgns/

தமிழ்
“ஒளிக்காட்சிக் குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2p5cgns/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சிக் குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r2p5cgns/
MLA
"ஒளிக்காட்சிக் குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2p5cgns/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment