விதும்பல்

vitumpal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆசைப்படுதல் — To desire, long for, hanker after, To tremble, To hasten
பேதையர் விதும்பி நின்றார் (சீவக சிந்தாமணி 2530)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதும்பல்)
2.
நடுங்குதல்
மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே (சீவக சிந்தாமணி 2718)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதும்பல்)
3.
விரைதல்
திருக்குறள்-காமத்துப்பால்- அவர்வியன் விதும்பல அதிகாரம்-127(குறள்,ஒலி,உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதும்பல்)
4.
மனமசைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 382)
5.
விரைதல், (குறள் 127, 129) இந்த அதிகாரம் திருக்குறளின் 127வது அதிகாரம். பெயர் அவர்வயின் விதும்பல். அதாவது, பிரிந்திருக்கும் தலைவனும், தலைவியும் காதல் வேட்கை மிகுதியால், தங்களுக்குள் ஒருவரையொருவர் காண்பதற்காக விரும்புதலாகும்.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzn4jrav/

தமிழ்
“விதும்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzn4jrav/
APA
Oliyon Research. (2026). விதும்பல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qzn4jrav/
MLA
"விதும்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzn4jrav/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment