ஊக்கி

ūkki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊக்கி)
2.
இயற்கையாக உள்ள திறனை, ஆர்வத்தை அல்லது வேறு ஏதாவது ஒன்றை உடனடியாகவோ, அல்லது மெதுவாகவோ தாற்காலிகமாக அல்லது நிலையாக மேம்படுத்துவதற்குப் பயன்படும் பொருள், மருந்து, அல்லது செயல் திட்டங்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊக்கி)
3.
விளையாட்டு வீரர்கள், போட்டிகளில் வெல்வதற்காக, தங்களுடைய உடல் திறனை, தற்காலிகமாக மேம்படுத்தப் பயன்படுத்தும் ஒருவகைப் போதை மருந்து.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊக்கி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyrrwwd6/

தமிழ்
“ஊக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qyrrwwd6/
APA
Oliyon Research. (2026). ஊக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qyrrwwd6/
MLA
"ஊக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qyrrwwd6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment