கூவல்

kūval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம். — a hollow well, shouting, crowing; producing sound
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூவல்)
2.
கிணறு, பள்ளம், கூவுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 146)
3.
கிணறு, நீர்நிலைகளில் ஒன்று. எ-டு கூவல் ஆழி குளம் சிறு குழிகால் (சநி3).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qycx3pq8/

தமிழ்
“கூவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qycx3pq8/
APA
Oliyon Research. (2026). கூவல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qycx3pq8/
MLA
"கூவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qycx3pq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment