ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு

āḵprikkac cīmai nūkku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சீமை நூக்குக் குடும்பத்தைச் சேர்ந்த ஒர் அரிய மரவகை. முக்கியமாக ஆஃப்ரிக்காவில் காணப்படுவது. மிகுந்த உயரமும் அகலமும் உடைய இந்த மரம் நல்ல மெருகேற்றும் கட்டுமான மரவகை. நுட்பமான அறைகலன்கள் செய்யப் பயன்படுகிறது — african mahogany
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 24)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qy2j74sc/

தமிழ்
“ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qy2j74sc/
APA
Oliyon Research. (2026). ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qy2j74sc/
MLA
"ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qy2j74sc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment