செஞ்சாயச் செடி

ceñcāyac ceṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது செஞ்சாயம் தரும் வேரையுடைய செடிவகை. மத்திய தரைக் கடற்பகுதியிலும், ஹங்கேரியிலும், மேற்கு ஆசியாவிலும் பயிராகும் இந்தத் தாவரம், ஒருவகைச் சிவப்பு வண்ணப் பொருளை விளைவிக்கிறது — alkanet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxp7d789/

தமிழ்
“செஞ்சாயச் செடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxp7d789/
APA
Oliyon Research. (2026). செஞ்சாயச் செடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qxp7d789/
MLA
"செஞ்சாயச் செடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxp7d789/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment