சாத்திரம்

cāttiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறை, சமய இதிகாச நூல்கள், மொத்தமாக — Vedas, scripture
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்; சவுரி யங்கள் பலபல செய்வராம் (பாரதி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாத்திரம்)
2.
வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூருவ மீமாஞ்சை, உத்தரமீ மாஞ்சை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 420)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qx7zcrw5/

தமிழ்
“சாத்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qx7zcrw5/
APA
Oliyon Research. (2026). சாத்திரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qx7zcrw5/
MLA
"சாத்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qx7zcrw5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment