உருக்கி இணைத்தல்

urukki iṇaittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகம், பீங்கான் முதலியவற்றைத் துள் செய்து அவற்றின் உருகு நிலைக்குக் கீழ்வெப்பப்படுத்த அவை உறையும். உருக்கி இணைந்த கண்ணாடிகள் (சிண்டெர்டு கிளாஸ்) ஆய்வுக் கூடத்தில் வடிகட்டப் பயன்படும் துளையுள்ள பொருளாகும் — sintering
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 395)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qwpr2vjh/

தமிழ்
“உருக்கி இணைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwpr2vjh/
APA
Oliyon Research. (2026). உருக்கி இணைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qwpr2vjh/
MLA
"உருக்கி இணைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwpr2vjh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment