கதிரவன் மண்டலம்

katiravaṉ maṇṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கதிரவன் ஒரு விண்மீன். இதுவும் இதனைச் சார்ந்த 9 கோள்களும அடங்கிய தொகுதியே கதிரவன் மண்டலம். கோள்களாவன. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, நிலவுலகு, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ. இத்தகைய வான வெளிப் பொருள்களை ஆராயுந்துறை வானவியல் (அஸ்ட்ரானமி) ஆகும் — solar system
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 402)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qwkmw9nk/

தமிழ்
“கதிரவன் மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwkmw9nk/
APA
Oliyon Research. (2026). கதிரவன் மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qwkmw9nk/
MLA
"கதிரவன் மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qwkmw9nk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment