சமாதிக்கல்

camātikkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சமாதி+கல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமாதிக்கல்)
2.
கல்லறையை மூடுங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமாதிக்கல்)
3.
கல்லறையின்மீது நிறுவப்படும் கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமாதிக்கல்)
4.
இறந்தவர்களைப் புதைக்குழியிலிட்டு அக்குழியை மூடும் கல்...அல்லது இறந்தவரின் பெயர், பிறப்பு இறப்பு நாட்களின் குறிப்பு ஆகிய விவரங்கள் பொறிக்கப்பட்டு, அவருடைய சமாதியின் மேல் நிறுவப்படும் அல்லது சிறு சமாதிக் கட்டுமானத்தின் மீது பதிக்கப்படும் கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சமாதிக்கல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvyqf62f/

தமிழ்
“சமாதிக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qvyqf62f/
APA
Oliyon Research. (2026). சமாதிக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qvyqf62f/
MLA
"சமாதிக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qvyqf62f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment