விடரகம்

viṭarakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலைக்குகை
விடரக முகந்து(மதுரைக். 308).
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்கு (புறநா, 37)
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடரகம்)
2.
மலை
விடரக நீயொன்று பாடித்தை (கலித். 40).
மூலம் · source: தமிழ் விக்சனரி (விடரகம்)
3.
குகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvq2w9kz/

தமிழ்
“விடரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvq2w9kz/
APA
Oliyon Research. (2026). விடரகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qvq2w9kz/
MLA
"விடரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvq2w9kz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment