இரண்டாம் திருவந்தாதி
iraṇṭām tiruvantāti
பொருள்கள் · Senses
1.
இது நாலாயிரப் பிரபந்தத்தில் இயற்பா என்ற பிரிவில் இரண்டாவதாக உள்ளது. 100 பாடல்களைக் கொண்டது. திருமால் புகழைப் புகழ்வது. பூதத்தாழ்வாரால் பாடப்பட்டது. முற்றிலும் வெண்பாவால் ஆனது. பொய்கையார் பாடிய முதல் திருவந்தாதிக்குப் பின்னர் இது அமைந்திருத்தலின், இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரைப் பெற்றது. இதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடை கொடுக்கப்பட்டது. காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qup3hyps/
தமிழ்“இரண்டாம் திருவந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qup3hyps/APA
Oliyon Research. (2026). இரண்டாம் திருவந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qup3hyps/MLA
"இரண்டாம் திருவந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qup3hyps/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment