மறை வடக்கக் கம்பியிணைப்பு

maṟai vaṭakkak kampiyiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவரில் அல்லது தரையில் மின்கம்பி இணைப்புக் கொடுக்கும்போது, கம்பி வெளியே தெரியாதவாறு மறைவடக்கமாக அமைத்தல் — concealed wiring
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 180)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsqgtg5h/

தமிழ்
“மறை வடக்கக் கம்பியிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsqgtg5h/
APA
Oliyon Research. (2026). மறை வடக்கக் கம்பியிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qsqgtg5h/
MLA
"மறை வடக்கக் கம்பியிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsqgtg5h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment