தாக்கணங்கு
tākkaṇaṅku
பொருள்கள் · Senses
1.
காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (1082)
— a goddess who smites men with love, Lakṣmi, a class of female goblins attendant on Pārvatī, dist. fr. nōkkaṇaṅku
2.
இலக்குமி தாக்கணங் குறையுந்தடந்தாமரை ( 871)
3.
உமாதேவியாரின் பரிவாரப் பெண்பூதங்களுள் ஒருவகை. ( பு. இடப்பாகம்.10.)
4.
இலக்கு மி, காமநோய்தரும்தேவதை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qp9yraq7/
தமிழ்“தாக்கணங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qp9yraq7/APA
Oliyon Research. (2026). தாக்கணங்கு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qp9yraq7/MLA
"தாக்கணங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qp9yraq7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment