வடிபொருள்

vaṭiporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடிகட்டல் மூலம் பெறப்படுவது. இதில் தொங்கு பொருள் இல்லை கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று வடிகட்டல், உப்புக் கரைசலை வடிதாள் வழியாகச் செலுத்தத் தாளின் மேல் உப்பும் முகவையில் வடிபொருளும் (நீரும்) கிடைக்கும் — filtrate
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qmq6y9cv/

தமிழ்
“வடிபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmq6y9cv/
APA
Oliyon Research. (2026). வடிபொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qmq6y9cv/
MLA
"வடிபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qmq6y9cv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment