விமானச் சறுக்குச் சக்கரம்

vimāṉac caṟukkuc cakkaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமானம் ஓடு பாதையில் ஓடும்போது அல்லது தரையிறங்கும் போது அதற்கு உதவியாக இருக்கும் தரையிறங்கு பல்லிணையின் ஓர் உறுப்பு. உந்துவிசைக் கட்டை- உந்து ஊர்தியில் சக்கரத்தை உந்தித் தள்ளும் சாய்வு உந்துவிசைக் கட்டை — skid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 566)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qm5bay9v/

தமிழ்
“விமானச் சறுக்குச் சக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qm5bay9v/
APA
Oliyon Research. (2026). விமானச் சறுக்குச் சக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qm5bay9v/
MLA
"விமானச் சறுக்குச் சக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qm5bay9v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment