புரவன் எட்டாநிலை
puravaṉ eṭṭānilai
பொருள்கள் · Senses
1.
ஒரு டீசிபி/ஐபி(TCP/IP)பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத்திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரணமாகவோ இந்நிலை ஏற்படலாம்.பிழைசுட்டும் செய்தி,காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம்,தெரிவிக்காமலும் போகலாம்
— host unreachable
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qkyq76ma/
தமிழ்“புரவன் எட்டாநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkyq76ma/APA
Oliyon Research. (2026). புரவன் எட்டாநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qkyq76ma/MLA
"புரவன் எட்டாநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkyq76ma/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment