செய் மடக்கி

cey maṭakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலான கணினி மொழிகளில், ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பப் பலமுறை செயல்படுத்த கட்டுப்பாட்டு மடக்கி (control loop) என்னும் கட்டளை வடிவம் பயன் படுத்தப்படுகின்றது. For.. Next, While.. Wend, Do.. Enddo போன்ற பல்வேறு கட்டளை வடிவங்கள் உள்ளன. DO என்னும் மடக்கி, ஃபோர்ட்ரான், விசுவல்பேசிக், சி, சி++, சி ஷார்ப் ஜாவா மொழிகளில் உள்ளது — Do loop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qkmemxn2/

தமிழ்
“செய் மடக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkmemxn2/
APA
Oliyon Research. (2026). செய் மடக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qkmemxn2/
MLA
"செய் மடக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qkmemxn2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment