கடுப்பு

kaṭuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடுக்குகை
கடுப்புடைப் பறவைச் சாதியன்ன ( 229).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
2.
நோவு
முலைக்கடுப்பாலே தரையிற் பீச்சுவாரைப்போலே ( 1, 1, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
3.
வெகுளி
கடுநவை யணங்குங் கடுப்பும் ( 4, 49).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
4.
வேகம்.
மண்டு கடுப்பினிற் பட ரும் வாம்பரி (கத்துரு. 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
5.
ஒப்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
6.
செருக்கு
அவன் கடுப்பை இறக்கிவிட்டான். .
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
7.
கருவூமத்தை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
8.
முகஞ் சுளிக்கை
ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?..
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
9.
வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
10.
எரிச்சல்
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துரா (திரைப்பாடல்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
11.
கொண்டைவலையிற் கட்டுங் கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
12.
கடுக்காய்வேர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடுப்பு)
13.
கொதிப்பு, கோபம், விரைவு, அகங்காரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 105)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qjvbtw4a/

தமிழ்
“கடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjvbtw4a/
APA
Oliyon Research. (2026). கடுப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qjvbtw4a/
MLA
"கடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qjvbtw4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment