சாத்தியாவியாவிருத்தி
cāttiyāviyāvirutti
பொருள்கள் · Senses
1.
வைதன்மியதிட்டாந்தவாபாச வகை ஐந்தனுள் ஒன்றாய் "சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் பரமாணுப்போல்" என்று காட்டப்பட்ட வைதன்மியதிட்டாந்தத்தில் பரமாணு நித்தமும் மூர்த்தமுமாதலால் சாதனதன்மம் மீண்டு சாத்தியதன்மம் மீளாதொழிவது. (மணி. 29, 403.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qjfv7m9s/
தமிழ்“சாத்தியாவியாவிருத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qjfv7m9s/APA
Oliyon Research. (2026). சாத்தியாவியாவிருத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qjfv7m9s/MLA
"சாத்தியாவியாவிருத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qjfv7m9s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment